15h 18min, may 7, 2021 y - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து – 5 முக்கிய அறிவிப்புகள்…முழு விவரம்
Description:
1.கொரோனா நிவாரணம் ரூ.4000ல் முதற்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்
2.அனைத்து மகளிர்களும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்
3.ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; 16 ஆம் தேதி முதல் அமல்
4.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும்
5.மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டம் தொடக்கம்
https://tamilmint.com/cm-stalins-first-sign/
https://www.dinamani.com/tamilnadu/2021/may/07/mk-stalin-signed-3618923.html
Added to timeline:
Date:
15h 18min, may 7, 2021 y
Now
~ 5 years ago