jan 7, 1952 - 1952
Description:
இங்கிலாந்தில் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மெட்ராஸ் மோட்டார் நிறுவனமும் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனமும் இணைந்து பைக்கை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் போட்டார்கள். இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் பாதுகாப்புப் பணிக்காக 800, 350சிசி வகை புல்லட்டை தேர்வு செய்கிறார்கள்..
Added to timeline:
Date:
Images:
![]()