30
/pt/
AIzaSyAYiBZKx7MnpbEhh9jyipgxe19OcubqV5w
April 1, 2024
Baixar

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றை மாற்றிய சம்பவங்கள்...

Atualizado 17 out 2018
நிறுவனர் : ஆல்பர்ட் ஈடி மற்றும் இராபர்ட் வாக்கர் ஸ்மித் தலைமையகம் : சென்னை. இங்கிலாந்தில் உள்ள ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர் பகுதியில் தொடங்கப்பட்டது என்ஃபீல்டு நிறுவனம். Enfield Manufacturing Co ltd. என்ற பெயரில் நிறுவனம் இயங்கியது. Made like a Gun என்பதுதான் இவர்களின் அப்போதைய முத்திரை. 1893 - 1900 ஆண்டு வரை சைக்கிள், குவாட்ரி சைக்கிள் , ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. உலகின் நீண்ட நாள் விற்பனையில் இருக்கும் பைக்காக மாற்றிய அந்த சில முடிவுகள்.

Attachments

Comments

17 out 2018
23 jan 2019